RAFIZI தவறான புள்ளி விவரங்களைக் கொடுக்க கூடாது! – WEE KA SIONG கண்டனம்!
- Sangeetha K Loganathan
- 09 Nov, 2024
நவம்பர் 9,
மடானி தரவுத் தளமான PADU உருவாக்கத்திற்கு RM85 மில்லியன் செலவிடப்பட்டதாகப் பொருளாதார அமைச்சர் RAFIZI RAMLI மக்களவையில் தெரிவித்ததை MCA தலைவரும் AYER HITAM நாடாளுமன்ற உறுப்பினருமான DATUK SERI WEEE KA SIONG கடுமையாக விமர்சித்ததை அடுத்து RAFIZI RAMLI தவறானப் புள்ளி விவரங்களை வெளியிட வெண்டாம் என்றும் வலியுறுத்தினார்.RAFIZI RAMLI எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் மடானி தரவுத் தளமான PADU உருவாக்கத்திற்கு RM85 மில்லியன் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என DATUK SERI WEEE KA SIONG வலியுறுத்தினார்.
RAFIZI RAMLI, தவறானப் புள்ளிவிவரங்களை வழிங்கி, அதநை விமர்சிக்கும் தன்னை இழிவாகப் பேசகூடாது என்றும் 85 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதை மறுக்கும் அவர் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் MCA தலைவரும் AYER HITAM நாடாளுமன்ற உறுப்பினருமான DATUK SERI WEEE KA SIONG தெரிவித்தார்.
Ka Siong menuduh Rafizi membuli dan menganiayanya atas dakwaan kos pembangunan PADU RM85 juta, menegaskan maklumat tersebut berdasarkan jawapan rasmi di Parlimen, bukan rekaan sendiri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *