முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டிருப்பதை வரவேற்கிறேன்-அபாங் ஜொஹாரி!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், அக் 26:

1எம்டிபி தொடர்பான நிதி ஊழலை தவறாகக் கையாண்டதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டிருப்பதை  சரவாக் பிரீமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓப்பங் வரவேற்றுள்ளார்.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் நஜிப் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதை வரவேற்றுள்ள நிலையில், தற்போது அபாங் ஜொஹாரியும் நஜிப்பின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

நஜிப்பின் மன்னிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நஜிப் பல பில்லியன் டாலர் 1MDB நிதி ஊழலைத் தவறாகக் கையாண்டதற்காக மன்னிப்புக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *