லஹாட் டத்துவில் விரைவுப் பேருந்து கவிழ்ந்தது!

top-news
FREE WEBSITE AD

லஹாத் டத்து, ஜூன் 21: இங்குள்ள ஜாலான் சிலாம், பத்து 9 என்ற இடத்தில் நேற்று இரவு விரைவுப் பேருந்து ஒன்று சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இரவு 9.24 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

லாஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு மொத்தம் ஏழு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *