KKB இடைத்தேர்தல் முடிவுகள் – 12251 வாக்குகள் பெற்று பாங் தொடர்ந்து முன்னிலை!

top-news

அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டங்களில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ முன்னிலை பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாங் 12251 வாக்குகளைப் பெற்ற நிலையில்,  பெரிக்காத்தான்  நேஷனலின் கைருல் அஸ்ஹரி சௌத் 8574 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் முன்னிலையில் இருக்கிறார்!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *