புந்தோங்கில் இலவசச் சட்ட ஆலோசனை! – YB THULSI

top-news
FREE WEBSITE AD

பொது மக்களுக்குச் சட்டம் குறித்தான ஆலோசனைகள் வழங்கப்படவிருப்பதாகப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்தார்.

எதிர்வரும் 15 JUN காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் நடத்தப்படுவதாகவும், புந்தோங் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மலேசிய சட்டம் தொடர்பாக அனைத்து விளக்கங்களைப் பெற புந்தோங் சட்டமன்ற மக்கள் சேவை மையத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *