பாரிசான் ஆட்சியில் இந்தியர்கள் ஒதுக்கப்படவில்லை! - ZAHID HAMIDI!

top-news

அக்தோபர் 21, 

பாரிசான் ஆட்சியில் இந்தியர்கள் ஒரு நாளும் ஒதுக்கப்படமாட்டார்கள் என அதன் தலைவர் ZAHID HAMIDI நம்பிக்கை அளித்துள்ளார். மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பாரிசான் தலைவர்கள் அவர்களின் பங்களிப்பை முழுமையாகச் செய்துள்ளனர். சீன சமூகமும் இந்திய சமூகமும் பாரிசானுக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்படுவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்தார். பாரிசானின் உறுப்புக் கட்சிகள் அந்தந்த சமூகத்தைக் காப்பது மட்டுமின்றி அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். சமூகம் சார்ந்த கட்சிகளின் செயல்பாடுகள் துள்ளியமாக இருக்க பாரிசான் அதன் தலைவர்களுக்கு வலியுறுத்தி வருவதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என பாரிசான் நேசனல் தலைவர்  ZAHID HAMIDI தெரிவித்தார்.

Pengerusi Barisan Nasional, Zahid Hamidi, memberi jaminan bahawa kaum India tidak akan dipinggirkan di bawah pentadbiran Barisan. Beliau yakin Barisan telah berusaha meningkatkan taraf hidup masyarakat India di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *