அம்னோவிலிருந்து இருவர் அடுத்த பிரதமராகலாம்! - Zaid Ibrahim

top-news

நவம்பர் 17,

அன்வாரின் தலைமையிலான மடானி அரசாங்கம் அடுத்த பொதுத்தேர்தல் வரையில் நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றாலும் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அம்னோவைச் சேர்ந்த இருவருக்கு இருப்பதாகத் தாம் நம்புவதாக சட்டத்துறை முன்னாள் அமைச்சர் Zaid Ibrahim தெரிவித்துள்ளார்.

தோட்ட பெருள் மூலதன அமைச்சரான Johari Abdul Ghani, பாதுகாப்பு அமைச்சரான Khaled Nordin இருவரும் அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அம்னோவுக்குப் பலமாக இருக்கும் என Zaid Ibrahim தெரிவித்தார்.

அம்னோவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் முழுமையாக அரசியலில் ஈடுபட்டவர்கள் என்றும் இவர்களின் இருவரின் பங்களிப்பு மலேசிய அரசாங்கத்தில் அதிகமானது என அவர் தெரிவித்தார். 

Bekas Menteri Undang-Undang, Zaid Ibrahim, menyebut Johari Abdul Ghani dan Khaled Nordin dari UMNO sebagai calon berpotensi untuk Perdana Menteri, dengan rekod politik bersih dan sumbangan besar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *