MASJID INDIA நிலத்தடியில் ஆய்வுகள் தொடரும்! - Zaliha Mustafa
- Thina S
- 01 Sep, 2024
Masjid india நில அமிழ்வில் காணாமல் போன 48 வயது இந்திய சுற்றுலா பயணியான G. Vijaya Lakshmiயை தேடும்பணி நிறுத்தப்பட்டாலும் சம்மந்தப்பட்ட பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டரசு வளாக அமைச்சர் Dr Zaliha Mustafa தெரிவித்துள்ளார். கடந்த 7 நாள்களாகத் தொடரப்பட்ட தேடுதல் பணியில் 194 மீட்புப் படையினர் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
தற்போது Masjid
indiaவில் நில அமிழ்வு ஏற்பட்ட பகுதியின் 100 மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள்
பயன்படுத்த தடை செய்யப்பட்டாலும் மற்ற பகுதிகள் வழக்கநிலையில் இயங்கும் என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *