முக்கிய செய்தி
மலேசியா
அடுத்த தலைமுறைக்கு பக்காத்தான் ஹராப்பானை தெரியாமல் செய்வோம்!
எதுவும் தெரியாத அடுத்த தலைமுறைக்கு பக்காத்தான் ஹராப்பானைப் பற்றி எதுவும் தெரியாத மாதிரியான அரசியலை பெரிக்காத்தான் முன்னெடுக்கும் என பெரிக்காத்தான் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
- Tamil Malar (Reporter)
- 05 May, 2024
கீழ்த்தரமான சுயநலத்திற்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்
வாக்களிக்க வேண்டாம் என்பதா? கீழ்த்தரமான சுயநலத்திற்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்!
- Tamil Malar (Reporter)
- 05 May, 2024
மைக்ரோசஃப்ட்டுக்குப் பிறகு கூகுள் சந்திப்பு! – அன்வார்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த வாரம் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
- Tamil Malar (Reporter)
- 05 May, 2024
மன்னித்துக்கொள்ளுங்கள்… ஒன்று சேர ஷவால் காரணமாக இருக்கட்டும்! – மனம் திறந்த சனூசி
மடானி ஹரிராயா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கேபினட் அமைச்சர்களிடம் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி மன்னிப்புக் கோரினார்.
- Tamil Malar (Reporter)
- 05 May, 2024
உலக பத்திரிகை குறியீடு - சிந்திக்க வேண்டிய விஷயம்!
உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலைப்பாடு கடந்த ஆண்டு 73 வது இடத்தில் இருந்ததை விட 34 இடங்கள் குறைந்து 107 வது இடத்திற்கு வந்திருப்பது சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.
- Tamil Malar (Reporter)
- 04 May, 2024
சம்பள உயர்வு தேர்தலுக்கான பிரச்சாரம் அல்ல!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கோலகுபு பாரு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் அல்ல என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
- Tamil Malar (Reporter)
- 04 May, 2024
பேராக்கில் விமான விபத்து! இருவர் காயம்!
சுங்காய், ஃபெல்டா குனுங் பெசவுட் 2 தம்பஹானில் உள்ள எண்ணெய் பனை தோட்டப் பகுதியில் இன்று இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது.
- Tamil Malar (Reporter)
- 04 May, 2024
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு நியாயமான வெகுமதி! - பிரதமர்
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கடுமையான நிதி நிர்வாகத்தின் மூலம் அமல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
- Tamil Malar (Reporter)
- 04 May, 2024
கெர்லிங் தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ வான் அஸிஸா வருகை!
உலு சிலாங்கூர் கெர்லிங் தேசியவகை தமிழ்ப்பள்ளியின் சீரமைப்புப் பணி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ வான் அஸிஸா வான் இஸ்மாயில் நேரடியாக வருகை புரிந்து கண்டறிந்தார்.
- Tamil Malar (Reporter)
- 03 May, 2024
தமிழ் நிகழ்ச்சிகளுக்கும், மாணவச் செல்வங்களின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்! - டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் நம்பிக்கை
தமிழ் நிகழ்ச்சிகளுக்கும், மாணவச் செல்வங்களின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்! - டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் நம்பிக்கை
- Tamil Malar (Reporter)
- 28 Apr, 2024
பிரபலமான செய்திகள்
உலக பத்திரிகை குறியீடு - சிந்திக்க வேண்டிய விஷயம்!
- 04 May, 2024
சம்பள உயர்வு தேர்தலுக்கான பிரச்சாரம் அல்ல!
- 04 May, 2024
பேராக்கில் விமான விபத்து! இருவர் காயம்!
- 04 May, 2024
சமீபத்திய செய்தி
-
உலக பத்திரிகை குறியீடு - சிந்திக்க வேண்டிய விஷயம்!
- 04 May, 2024
-
சம்பள உயர்வு தேர்தலுக்கான பிரச்சாரம் அல்ல!
- 04 May, 2024
-
பேராக்கில் விமான விபத்து! இருவர் காயம்!
- 04 May, 2024