17 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

- Sangeetha K Loganathan
- 07 Jun, 2025
ஜூன் 7,
காவல்துறையின் முக்கிய அதிகாரிகளில் 17 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகத் தேசிய காவல்படை செயலாளர் Datuk Kamaruzam Abdullah தெரிவித்தார். முக்கிய அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதாகவும் சிலர் பணியிட மாற்றம் மட்டுமே பெறுவதாகவும் Datuk Kamaruzam Abdullah தெரிவித்தார். முக்கிய காவல் அதிகாரிகள் விடுமுறைக்குப் பின்னர் அடுத்த மாதம் ஜூலை 7 புதிய மாவட்டங்களில் பொறுப்பேற்பார்கள் என Datuk Kamaruzam Abdullah தெரிவித்தார்.
இந்த காவல்துறை பணியிட மாற்றங்களும் பதவி உயர்வுகளும் மாவட்ட அளவிலேயே பெரிதளவு இருக்கும் என்றும் புக்கிட் அமான தலைமைக் காவரடல் அதிகாரிகளின் பொறுப்புகளில் எந்தொரு மாற்றமும் இருக்காது என்றும் Datuk Kamaruzam Abdullah தெரிவித்தார். மாநில அளவிலானக் காவல் அதிகாரிகளின் பொறுப்புகள் அடுத்தகட்ட பேச்சுவாரத்தைக்குப் பின்னர் நிறப்பப்படும் என தேசிய காவல் படை செயலாளர் Datuk Kamaruzam Abdullah விளக்கமளித்தார்.
Sebanyak 17 pegawai kanan polis telah dikenakan pertukaran dan kenaikan pangkat melibatkan jawatan di peringkat daerah, menurut Setiausaha Polis Diraja Malaysia, Datuk Kamaruzam Abdullah. Pertukaran ini akan berkuat kuasa selepas cuti dan dijangka bermula pada 7 Julai. Namun, tiada perubahan dilakukan di peringkat Ibu Pejabat Bukit Aman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *