புகைபிடித்தல் குற்றங்களுக்காக மே மாதத்தில் 6,605 சம்மன்கள்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 15: புகைபிடித்தல் குற்றங்களுக்காக மே மாதத்தில் 6,605 சம்மன்களை  சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது என்று சுகாதாரத்துறை  இயக்குநர்  டாக்டர் ராட்ஸி அபு ஹசான் தெரிவித்தார்.

புகையிலை தயாரிப்பு விதிமுறைகள் 2004 இன் கீழ் 29,098 வளாகங்களை ஆய்வு செய்ததன் மூலம் 16,355 மீறல் அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக ராட்ஸி கூறினார்.

இம்மாதத்தில் 8,587 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், உணவுச் சட்டம் 1983 இன் பிரிவு 11 இன் கீழ் 225 வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டதாகவும் ராட்ஸி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *