கெரிக் நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை!

- Muthu Kumar
- 14 Jun, 2025
ஈப்போ, ஜூன் 14:
ஜெலி-கெரிக் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் (JRTB) கடந்த திங்கட்கிழமை நடந்த விபத்தில் காயமடைந்த ஏழு பேர் மட்டுமே இன்னும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
அவர்களில் நான்கு பேர் உப்சி மாணவர்கள் என்றும், அவர்களில் இருவர் தைப்பிங் மருத்துவமனையிலும், மற்ற இருவர் இங்குள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலும் (HRPB) சிகிச்சை பெற்று வருவதாகவும் கெரிக் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது ஃபிர்தௌஸ் அப்துல்லாகூறினார்.
ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மற்ற மூன்று பேர் விபத்தில் சிக்கிய அல்சா காரில் இருந்த பயணிகள் என்றும், அவர்கள் மூவரும் கெடாவின் பாலிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Tujuh mangsa kemalangan di Lebuh Raya Timur-Barat Jeli-Gerik masih dirawat di hospital kerajaan. Empat daripadanya ialah pelajar UPSI, manakala tiga lagi termasuk seorang wanita dan dua kanak-kanak sedang dirawat di Hospital Baling, Kedah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *