காவல் அதிகாரிகள் மீது அதிகரிக்கும் புகார்கள்!

top-news

ஜூன் 16,


காவல் அதிகாரிகளுக்கு எதிராக 2,673 புகார்கள் கிடைக்க பெற்றிருப்பதாக BUKIT AMAN காவல் அதிகாரிகள் தரநிலை கட்டுப்பாட்டுத் துறையான J.I.P.S இயக்குநர் Datuk Seri Azri Ahmad தெரிவித்தார். 2,673 புகார்களும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே 31 வரையில் பெறப்பட்ட புகார்கள் என அவ தெரிவித்தார். சமீபத்தில் அம்பாங் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணிடம் காவல் அதிகாரி தகாத முறை நடந்து கொள்ளும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியது. சம்மதப்பட்ட காவல் அதிகாரி அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Azri Ahmad தெரிவித்தார்.


காவல் அதிகாரிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட 2,673 புகார்களில் 2,076 புகார்கள் விசாரிக்கப்பட்டதாகவும் 492 காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்ட 59 காவல் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் BUKIT AMAN காவல் அதிகாரிகள் தரநிலை கட்டுப்பாட்டுத் துறையான J.I.P.S இயக்குநர் Datuk Seri Azri Ahmad தெரிவித்தார். அதேவேளையில் புகார் அளிக்கப்பட்ட 671 காவல் அதிகாரிகளைத் தடுத்து வைத்திருப்பதாகவும் 146 காவல் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் BUKIT AMAN காவல் அதிகாரிகள் தரநிலை கட்டுப்பாட்டுத் துறையான J.I.P.S இயக்குநர் Datuk Seri Azri Ahmad தெரிவித்தார்.


Sebanyak 2,673 aduan terhadap pegawai polis diterima antara Januari hingga 31 Mei, menurut Pengarah JIPS Bukit Aman. 59 anggota dipecat, 492 dikenakan tindakan tatatertib, dan 146 digantung tugas. Kes pegawai ganggu wanita di Ampang turut disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *