மலேசியாவில் இனி பறந்து வரும் மருந்து!

- Shan Siva
- 12 May, 2025
கோலாலம்பூர், மே 12: மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தி மருந்து வழங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி
சுகாதார அமைச்சு, மலேசிய தொழில்நுட்பம்
மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் உள்ளூர் ட்ரோன் தொழில்நுட்ப
வழங்குநர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று MCMC தெரிவித்துள்ளது.
தீவுகள், தொலைதூர கிராமங்கள் மற்றும் சரியான சாலை உள்கட்டமைப்பு இல்லாத இடங்கள் உட்பட அடைய முடியாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருந்து விநியோகத்தை விரைவுபடுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
MCMC memulakan projek perintis guna dron untuk hantar ubat ke kawasan pedalaman. Projek ini bekerjasama dengan Kementerian Kesihatan, agensi penyelidikan teknologi dan pembekal dron tempatan, bertujuan percepat penghantaran ubat ke pulau dan kampung terpencil tanpa akses jalan baik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *