Hadi Awang பதவி விலகமாட்டார்! -சனூசி விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 10 Jun, 2025
ஜூன் 10,
பாஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து TAN SRI ABDUL HADI AWANG விலகவிருப்பதாக வெளிவரும் செய்திகள் வதந்தியே என கெடா மெந்திரி பெசார் DATUK SERI SANUSI MD NOR தெரிவித்தார். தற்போது வயது முதிர்ச்சியின் காரணமானாலும் அவர் முன்பைப் போல இன்னும் விவேகமாக இயங்கி வருவதாகவும் அவர் தலைமையில் பாஸ் கட்சி வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும் DATUK SERI SANUSI MD NOR தெரிவித்தார்.
இந்த தவணையுடன் HADI AWANG ஓய்வெடுக்க போவதாகக் கூறியதாகவும் பரவும் செய்தியில் உண்மையில்லை என்றும் பாஸ் கட்சியின் தலைமைக்கா வெற்றிடம் இன்னும் வரவில்லை என்றும் DATUK SERI SANUSI MD NOR வெளிப்படையாக அறிவித்தார். HADI AWANG போன்ற ஆளுமைகளால் கட்சி நிதானமாக மேம்படுவதாகவும் HADI AWANG வார்த்தை என்பது பாஸ் கட்சியின் வார்த்தை எனும் இருக்கும் போது அவர் ஒரு தொடர்ந்து பாஸ் கட்சியின் தலைவராக நீடிப்பார் என DATUK SERI SANUSI MD NOR உறுதியாகத் தெரிவித்தார்.
Sanusi Md Nor menafikan khabar angin bahawa Tan Sri Abdul Hadi Awang akan melepaskan jawatan sebagai Presiden PAS. Beliau menegaskan Hadi masih bijak memimpin dan akan terus menerajui parti menuju pembangunan yang stabil dan konsisten.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *