விபத்தில் பலியான FRU பணியாளர்களுக்கு மாமன்னர் தம்பதியர் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 13: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் இன்று அதிகாலை தெலுக் இந்தானில் நடந்த சாலை விபத்தில் பலியான பெடரல் ரிசர்வ் யூனிட் (FRU) உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இது உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது. இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஒரு பதிவில் தெரிவித்துள்ளனர்!


Yang di-Pertuan Agong Sultan Ibrahim dan Raja Zarith Sofiah menyampaikan ucapan takziah kepada keluarga anggota FRU yang terkorban dalam kemalangan di Teluk Intan. Baginda berasa sedih atas kehilangan tersebut dan mendoakan agar keluarga mangsa diberi kekuatan menghadapi dugaan ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *