குழந்தையைக் காப்பாற்றி நீரில் மூழ்கிய தாய்!

top-news

ஜூன் 11,

பகாங்கில் உள்ள SUNGAI TRIANG ஆற்றில் மூழ்கிய வாகனத்தில் இருந்த 30 வயது பெண்ணின் சடலம் இன்று பகாங் மாநில மீட்பு ஆணைய அதிகாரிகளால் மீட்கப்பட்டது. திங்கட் கிழமை நண்பகல் 1.50 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது வாகனம் நகர்ந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததாகவும் வாகனம் ஆற்றில் மூழ்கும் முன்னர் தனது 16 மாதக் குழந்தையை வாகனத்தின் கண்ணாடி வாயிலாக வெளியே தூக்கி எறிந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் மீட்புப் படையுடன் சம்பவ இடத்திற்குவிரைந்து மூழ்கிய வாகனத்தை மீட்டதும் வாகனத்தில் பாதிக்கப்பட்ட 31 வயது Sakirah Akop இல்லை என தெரிய வந்ததும் கடந்த திங்கட்கிழமை முதல் தேடுதல் பணியை மேற்கொண்டதாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய செய்தி தொடர்பாளர் , Zulfadli Zakaria தெரிவித்தார். இடைவிடாத தேடுதலுக்குப் பின்னர் இன்று காலை 8.40 மணிக்கு 31 வயது Sakirah Akoஇன் உடல் 2.5 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து மீட்கப்பட்டதாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய செய்தி தொடர்பாளர் , Zulfadli Zakaria தெரிவித்தார்.

Seorang ibu berusia 31 tahun, Sakirah Akop, ditemui lemas selepas kenderaan yang dipandunya terjunam ke dalam Sungai Triang, Pahang. Beliau sempat menyelamatkan anaknya yang berusia 16 bulan sebelum tenggelam. Operasi mencari berjaya menemui mayat selepas pencarian berterusan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *