பாதுகாவலர்கள் அடையாள அட்டையைச் சோதிக்க அனுமதியில்லை! – JPN

top-news

ஜூன் 10,

தனியார் அல்லது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் அடையாள அட்டையைச் சோதிக்கவும் அதனை நகல் எடுக்கவும் அனுமதியில்லை என தேசிய பதிவுத் துறையான JPN இன்று தெளிவுப்படுத்தியது. MYKAD எனும் அடையாள அட்டையைச் சோதனையிடவும் பரிசோதிக்கவும் 4 துறைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும் அடையாள அட்டையை வழங்காமல் தவிர்க்க அதன் உரிமையாளருக்கு முழு உரிமை இருந்தாலும் அதனைக் காண்பிக்க வேண்டுமென தேசிய பதிவுத் துறையான JPN தெரிவித்துள்ளது.

தேசிய பதிவுத் துறையான JPN, KASTAM, POLIS, தேசிய பதிவு இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு துறை ஊழியர்கள் என மொத்தம் 4 அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அடையாள அட்டையைச் சோதிக்கும் உரிமம் இருப்பதாகவும் அதனை நகல் எடுக்கவும் மேலதிகமாகத் தடுத்து வைக்கவும் அடையாள அட்டையின் உரிமையாளரிடமிருந்து அனுமதிப் பெற்றிருக்க வேண்டுமென தேசிய பதிவுத் துறையான JPN தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பணியிலிரக்கும் பிற எந்த அரசு சாரா நிறுவனங்களுக்கும் அடையாள அட்டையைச் சோதிக்கும் உரிமம் இல்லை என JPN திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

Jabatan Pendaftaran Negara (JPN) menegaskan hanya empat agensi kerajaan dibenarkan memeriksa dan menyalin MyKad. Pengawal keselamatan dan pihak swasta tidak mempunyai hak untuk memeriksa atau menyalin kad pengenalan tanpa kebenaran pemilik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *