30 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை! தாய் தந்தையரிடம் விசாரணை!

top-news

ஜூன் 7,

புக்கிட் ஜாலிலில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 30 ஆவது மாடியிலிருந்த 4 வயது சிறுவன் தவறி விழுந்தது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்காக இதுவரையில் இருவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Cheras மாவட்டக் காவல் ஆணையர் AIDIL BOLHASSAN தெரிவித்தார். உயிரிழந்திருக்கும் சிறுவன் தொடர்பாகப் பல்வேறு ஊகங்கள் இருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்திருப்பதாகவும் தொடர்ந்து சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் AIDIL BOLHASSAN தெரிவித்தார்.


முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுவனின் தாயையும் அவரி தம்பியையும் தடுப்புக் காவில் விசாரித்ததாகவும் 27 வயது 25் வயதுள்ள இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேலதிகமாக உயிரிழந்த சிறுவனின் உறவினர்களிடுமும் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் AIDIL BOLHASSAN தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயாரும் அவரின் தம்பியும் தற்போது விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்படதாகத் தெரிவிக்கபபட்டுள்ளது.

Seorang kanak-kanak lelaki berusia 4 tahun maut selepas terjatuh dari tingkat 30 sebuah pangsapuri di Bukit Jalil. Polis Cheras sedang menjalankan siasatan terperinci termasuk terhadap ibu dan bapa saudara mangsa. Kedua-dua mereka telah ditahan reman untuk siasatan dan kini telah dibebaskan. Polis masih menyiasat punca kejadian serta mengambil keterangan daripada ahli keluarga lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *