இஸ்ரேலுக்கு எதிராக மலேசியா போர் நடத்த வேண்டுமா? பாஸ் கட்சிக்கு வெளியுறவு அமைச்சர் பதிலடி!

top-news
FREE WEBSITE AD

ISRAEL க்கு எதிரான மலேசியாவைச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என பாஸ் கட்சி தலைவர் tan sri abdul hadi awang நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை வெளியுறவு அமைச்சர் mohammad haji hassan மறுத்தார்.

ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததிலிருந்தே PALESTINE மக்களுக்கு ஆதரவான நிலைப்பட்டை அனைத்துலக அரங்கில் நிரூபித்து வருவதாகவும், பலமுறை ISRAEL மக்கள் மீது போர் நடத்தியதை முழுமையாக மலேசியா கண்டித்து வருவதாகவும், இதன் அடிப்படையில் மலேசியா முழுமையாக ISRAEL க்கு எதிரானக் கருத்துகளை உலக நாடுகள் அவையிலும் ISRAEL க்கும் நேரடியாகத் தெரிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசியா போரை ஆதரிக்கும் நாடு இல்லை, அமைதிக்கான உடன்படிக்கையில் மலேசியா பால்ஸ்தீனத்தைத் தற்காப்பதாகவும் இஸ்ரேலுக்கு எதிராக மலேசியாவைப் போர்  செய்யும்படியான விவாதங்களில் தனக்கு உடன்பாடில்லை என வெளியுறவு அமைச்சர் mohammad haji hassan விளக்கமளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *