சேமப்படை அதிகாரிகளின் சாலை விபத்து: முதற்கட்ட அறிக்கை இன்று வெளியிடப்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,ஜூன் 12-

கடந்த மாதம் ஜாலான் சிக்குஸ் -சுங்கை லம்பாம். தெலுக் இந்தான் பகுதியில் எட்டு சேமப்படை அதிகாரிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக அதன் முதற்கட்ட அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். இந்த முதற்கட்ட அறிக்கையை மலேசிய போக்குவரத்து அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

நேற்றுக் காலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் நாளை இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்றும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.விபத்து தொடர்பான தரவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அறிக்கையில் பொதுவெளியில் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Menteri Pengangkutan Anthony Loke memaklumkan laporan awal kemalangan yang meragut nyawa lapan anggota simpanan akan diterbitkan hari ini di laman web rasmi kementerian. Laporan ini turut dibentangkan dalam mesyuarat Kabinet semalam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *