முன்னாள் செனட்டர் முகமது முஸ்தபா இதய நோயால் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு: முன்னாள் செனட்டர், முகமது முஸ்தபா, குபாங் கெரியானில் உள்ள யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா மருத்துவமனையில், நேற்று இரவு 11.20 மணியளவில், இதயக் கோளாறுகள் காரணமாக தமது 66 வது வயதில் காலமானார்.

தனது தந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது மகள் கூறினார்.

2017 முதல் 2020 வரை செனட்டராகவும்,  கெத்தேரே  நாடாளுமன்ற உறுப்பினராகவும் (1999-2004) மற்றும் டெமிட் சட்டமன்ற உறுப்பினராகவும் (2008-2013) பணியாற்றினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *