நாடாளுமன்றத்திலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு! சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார்!

top-news
FREE WEBSITE AD

இன்று  முதல் நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடங்கியதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். சட்ட நிறுவனச் சீர்த்திருத்த அமைச்சரான Datuk Seri Azalina Othman Said எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வரம்பை மீறி செயல்படுவதால் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக சட்ட நிறுவனச் சீர்த்திருத்த அமைச்சரான Datuk Seri Azalina Othman Said தெரிவித்தார்.

இதனால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதி மக்களுக்கு அரசாங்க நலத்திட்டங்கள் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக Datuk Seri Azalina Othman Said தெரிவித்ததும் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்  Radzi Jidin, Tasek Gelugor நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Wan Saiful Wan Jan ஆகியோர் நாடாளுமன்றச் சபாநாயகர் Tan Sri Johari Abdul ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  Azalina Othman குற்றச்சாட்டை வாசிக்க நாடாளுமன்றத் தலைவர் அனுமதி வழங்கியிருப்பது ஒருதலைப்பட்சமானச் செயல் என பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டனர்.

இதனால் ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்குவாதம் மூண்டது. இதனால் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இன்றைய நாடாளுமன்றத்தைப் புறப்பணித்தாகத் தெரிவித்து அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *