இஸ்லாம் அல்லாத பெண்களை மதமாற்றி திருமணம் செய்தால் தவறில்லை! - Sanusi Nor
- Thina S
- 13 Sep, 2024
Pas கட்சி இளைஞர்கள் இஸ்லாம் அல்லாத பெண்களைத் திருமணம் செய்து பாஸ் கட்சிக்கான ஆதரவைப் பெறுக செய்யும் நடவடிக்கையில் தவறேதுமில்லை என கெடா மாநில Menteri Besar Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். பாஸ் கட்சி இளைஞர் மாநாட்டில் இது மாதிரியானக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதைத் தாம் ஆதரிப்பதாகவும், இஸ்லாம் அல்லாதவரைத் திருமணம் செய்து இஸ்லாத்தைப் பரப்புவதில் தவறேதுமில்லை என அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாம் அல்லாதவரைத் திருமணம் செய்வது முறையில்லை, அவரை இஸ்லாத்திற்கு மதமாற்றிய பின்னர் அவரைத் திருமணம் செய்வது தான் சரியாக இருக்கும் என்றும் திருமணத்திற்குப் பின் முழுமையாக இஸ்லாத்தைப் பின்பற்றாமல் இருந்தால் அது தவறு என Muhammad Sanusi Md Nor தெரிவித்துள்ளார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *