வேனை மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 12 May, 2025
மே 12,
நேற்று மாலை கூலிமிலிருந்து பாலிங் செல்லும் சாலையில் வேனை மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாலை 5.17 மணிக்கு விபத்துக் குறித்தான் அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் ZULKIFLI AZIZAN தெரிவித்தார்.
52 வயது வேன் ஓட்டுநர் சாலையில் திடீரென U-TURN செய்ததால் எதிரில் வந்த 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி கட்டுப்பாட்டை இழந்து வேனை மோதியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 21 வயது இளைஞர் ENGKU AHMAD NASAEI எனும் கிளாந்தானைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக KULIM மாவட்டக் காவல் ஆணையர் ZULKIFLI AZIZAN தெரிவித்தார். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் KULIM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாகக் கலைிம் மாவட்டக் காவல் ஆணையர் ZULKIFLI AZIZAN தெரிவித்தார்.
Seorang pemuda maut selepas motosikal yang ditunggangnya merempuh sebuah van yang membuat pusingan U secara mengejut di Jalan Kulim–Baling. Mangsa, Engku Ahmad Nasaei, 21, meninggal di lokasi kejadian manakala pemandu van cedera dan sedang dirawat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *