4 உதவித் தலைவருக்கு 11 பேர் போட்டி! – பி.கே.ஆர் தேர்தல்!

- Sangeetha K Loganathan
- 11 May, 2025
மே 11,
பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தல் மே 21 நடைபெறவிருக்கும் நிலையில் உதவித் தலைவருக்கானப் பொறுப்பிற்கு 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.கே.ஆரின் 4 உதவித் தலைவர்கள் பொறுப்பிற்கு 2 மாநிலங்களின் முதலமைச்சர்களும் 2 அமைச்சர்களும் 2 துணை அமைச்சர்களும் என உதவித் தலைவர் பொறுப்பிற்குக் கடுமையானப் போட்டி இருக்கும் என அறியப்படுகிறது.
1. இயற்கை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad.
2. அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் Chang Lih Kang
3. நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சர் Datuk Seri Aminuddin Harun
4. சிலாங்கூர் மாநில முதலமைச்சர் Datuk Seri Amiruddin Shaari.
5. தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணை அமைச்சர் R Ramanan
6. மேனாள் பி.கே.ஆர் துணைப் பொதுச் செயலாளர் Dr Sathia Prakash Nadarajan.
7. செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் R Yuneswaran
8. Bayan Baru நாடாளுமன்ற உறுப்பினர் Sim Tze Tzin
9. செனட்டர் Abun Sui Anyit,
10. மேனாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Hee Loy Sian,
11. பி.கே.ஆரின் நடப்பு உதவித் தலைவர் Mustaffa Kamil Ayub
என பி.கே.ஆர் காட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக இதுவரையில் அறிவித்துள்ளனர்.
Sebelas pemimpin PKR sahkan pencalonan bagi empat jawatan Naib Presiden menjelang pemilihan 21 Mei ini, termasuk penyandang seperti Nik Nazmi dan Amirudin. Turut bertanding ialah tokoh lain seperti R Ramanan, Sim Tze Tzin dan Mustaffa Kamil Ayub.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *