RM10.3 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டது!

top-news

ஜூன் 11,

கிளாந்தானில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை முழுமையாக அழிப்பதற்கான நடவடிக்கையைக் கிளாந்தான் காவல்துறையினர் மேற்கொள்ளும்படி இன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகக் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார். கிளாந்தானில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாகப் பறிமுதல் செய்யப்பட்ட RM10.3 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டதாக கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார். 

301 கிலோ சியாபு, 3.935 கிலோ மாத்திரைகள், 1,721.45 போதை பானங்கள்., 91 கிலோ psikotropik மாத்திரைகள், ganja, heroin, pil epam, etizolam, ketamin என பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை முழுமையாக அழிக்க நெகிரி செம்பிலானில் உள்ள Bukit Pelanduk பகுதிக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.


Mahkamah mengarahkan polis Kelantan melupuskan dadah bernilai RM10.3 juta yang dirampas dalam operasi. Antara yang dimusnahkan ialah syabu, pil psikotropik, ganja, heroin, ketamin dan minuman berbahaya. Proses pelupusan dilakukan di Bukit Pelanduk dengan kawalan ketat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *