அவர்கள் கோமாளிகள்! YB.RAMANAN காட்டம்!

top-news
FREE WEBSITE AD

தன்னை விமர்சிப்பவர்களைக் கோமாளிகள் என துணை அமைச்சர் ரமணன் தெரிவித்துள்ளார். BANK RAKYAT மூலம் இந்தியர் தொழில்முனைவோருக்குச் சிறப்பு கடனுதவித் திட்டத்தைத் தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ரமணன் அறிமுகப்படுத்தினார். இக்கடனுதவித் திட்டத்தில் அதிகமான இந்தியர்கள் பயன்பெறும் வகையில் இலகுவான முறையில் அமைக்கப்பட்டாலும் உணவு தொடர்பான வணிகத்தில் ஈடுபடுவர்களுக்கு கட்டாயம் HALAL சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுக் கடைகளுக்கானக் கடனில் HALAL சான்றிதழ் பெறப்பட வேண்டும் எனும் நிபந்தனையைக் குறித்து சர்ச்சை எழும்பிய நிலையில் மலேசியாவில் அனைத்து இன மக்களும் நலன் பெறும் வகையில் வணிகத்தைத் தொடங்கினால் இலகுவாக லாபம் ஈட்டும் ஒரு துறையாக வணிகத் துறை இருக்கும் என்பதில் HALAL சான்றிதழ் குறித்து விமர்சனங்கள் எழுப்பியவர்கள் ஓர் அரசியல் கோமாளி என துணை அமைச்சர் ரமணன் சாடினார்.

அவர்களின் இது மாதிரியான செயல்களால் மக்கள் குழப்ப நிலைக்குத் தள்ளபடுவதாகவும் தமது வருத்தத்தைப் பதிவு செய்தார். BANK RAKYAT தொடர்பாக மக்களுக்கு முழுமையான விளக்கமளிக்க தமது அமைச்சின் அலுவலகத்தின் கஹவு திறந்து இருக்குமென அவர் நம்பிக்கை அளித்தார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *