ஊழல் வழக்கில் பல சட்டமன்ற உறுப்பினர்! – AZAM BAKI எச்சரிக்கை!

top-news

ஜூன் 6,

கனிமவளச் சுரங்கம் தொடர்பான ஊழலில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக வெளிவந்த ஒரு காணொலியின் அடிப்படையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கான முதன்மை கட்டுரையை அரசு தரப்பு வழங்கியிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தினார். முன்னதாகச் சபா மாநிலத்தின் கனிமச் சுரங்கங்கள் தொடர்பாக முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆடியோவும் வீடியோவும் பரவியது.

இதன் அடிப்படையிலான விசாரணையை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தொடங்கியிருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்குத் தொடர்புடைய அரசு தரப்பு முக்கிய புள்ளிகளும் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என Tan Sri Azam Baki தெரிவித்தார். முதற்கட்டமாகச் சம்மந்தப்பட்ட காணொலியையும் ஆடியோவையும் பகுப்பாய்வு செய்து வருவதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki.

Beberapa Ahli Dewan Undangan Negeri didakwa terlibat dalam kes rasuah berkaitan lombong mineral di Sabah. Ketua Pesuruhjaya SPRM, Tan Sri Azam Baki mengesahkan siasatan awal telah dimulakan berdasarkan video dan audio yang tular.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *