RM 20,000 லஞ்சம் பெற்ற காவல் அதிகாரிகளுக்கு RM 8,000 ஜாமின்!

top-news

ஜூன் 10,

போதைப்பொருள் கடத்தல் நபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் உட்பட இரு காவல் அதிகாரிகளுக்குத் தலா RM 8,000 வழங்கி உத்தரவிட்டதுடன் நீதிமன்ற விசாரணையையும் மோற்கொள்ளவிருப்பதாக SESYEN நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 29 வயது AHMAF RABANI, 37 வயது SHUKRE ROWI, 35 வயது முன்னாள் காவல் அதிகாரி WAN NOR IMRAN மூவரும் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற மேல் விசாரணையைக் கோரினர். 

சம்மந்தப்பட்ட மூவரும் கடந்த 2023 ஆண்டு போதைப்பொருள் வழககில் சம்மந்தப்பட்ட ஆடவரிடமிருந்து KUALA MUDA காவல் நிலையத்தின் வளாகத்திலேயே RM 20,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணையை மேற்கொள்ளும்படி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஜூலை 20 நீதிமன்றத்தில் சாட்சியங்களை அளிக்கும்படியும் உத்தரவிட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *