ஒற்றுமை அரசாங்கத்தைலிருந்து வெளியேறுவது MCAக்கு நல்லது! – டி.ஏ.பி!

top-news

ஜூன் 4,

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்புக் கட்சிகள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்குப் பதிலாக ஒற்றுமை கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என BANGI நாடாளுமன்ற உறுப்பினரும் டி.ஏ.பி உதவித் தலைவருமான Syahredzan Johan தெரிவித்தார். ஒற்றுமை கூட்டணி ஆட்சி என்பது பல கட்சிகளின் ஆட்சி என நாம் உணர வேண்டும் என Syahredzan Johan வலியுறுத்தினார்.

மானிய விலை திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை ஒழிப்பதை ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong எதிர்ப்பு தெரிவிப்பது சொந்த வீட்டுக்குள் கல்லெறிவது போன்றது என Syahredzan Johan தெரிவித்தார். மடானி அரசாங்கத்தின் தூண்களாக உறுப்பு கட்சிகள் இருக்க வேண்டும் என்பதை Syahredzan Johan வலியுறுத்தினார். மானிய விலை திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்கள் குறித்தான செயல்பாடுகள் என்பது ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong அமைச்சராக இருந்த போது தொடங்கியது. அவர்களே தொடங்கியதை இப்போது அவர்களே மறுப்பது என்பது விசித்திரமாக உள்ளதாக BANGI நாடாளுமன்ற உறுப்பினரும் டி.ஏ.பி உதவித் தலைவருமான Syahredzan Johan தெரிவித்தார்.

Ahli Parlimen Bangi, Syahredzan Johan mencadangkan MCA keluar daripada kerajaan perpaduan jika terus mengkritik dasar kerajaan. Beliau menegaskan parti komponen seharusnya menyokong dasar kerajaan, bukan menentangnya seperti isu subsidi silinder gas LPG.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *