சுங்கை பக்காப் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 24% வாக்குகள் பதிவு!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 6: சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை காலை 11 மணி நிலவரப்படி 24% ஆக உயர்ந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களில் உள்ள ஒன்பது வாக்குச் சாவடிகள் - பத்தாங் லாலாங், புத்ரி குனோங், தாசெக் ஜுன்ஜோங், சுங்கை தூரி, சுங்கை பக்காப், லாடாங் செம்பா, சுங்கை கெச்சில் மற்றும் கம்பங் பெசார்  பகுதிகளில் வாங்கப்பதிவு வேறொரு பல நடைபெற்று வருகின்றன மாலை 6 மணிக்கு வக்களிப்பு நிறைவுபெறும்

கடந்த ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் இத்தொகுதியில் மொத்த வாக்குப்பதிவு 76.88%.

மொத்தம் 57 போலீஸ் அதிகாரிகள் உட்பட 39,279 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  தேர்தல் ஆணையம் 128 தபால் வாக்குகளைப் பெற்ற நிலையில், முன்கூட்டியே வாக்குப்பதிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!




ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *