வியாழன் : 8 மே, 2025
1 : 22 : 50 PM
முக்கிய செய்தி

கார் விபத்தில் APM அதிகாரி பலி!

top-news

மார்ச் 14,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதில் மலேசியக் குடிமைத் தற்காப்பு ஆணையத்தின் அதிகாரி பலியானார். நேற்று மாலை 4 மணியளவில் சம்பவம் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாகக் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் Amirul Asyraf Muhamad Mayidin தெரிவித்தார்.

விபத்துக்கானக் காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர் 31 வயது Muhammad Faiz Rozaini எனும் மலேசியக் குடிமைத் தற்காப்பு ஆணையத்தின் அதிகாரி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Seorang anggota APM Kuala Muda, Lans Koperal (PA) Muhammad Faiz Rozaini, 31, maut dalam kemalangan di Jalan Kuala Ketil. Mangsa tersepit dalam Perodua Kancil dan disahkan meninggal dunia di lokasi. Ini kejadian kedua melibatkan anggota APM dalam dua hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *