PKR துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸ்ஸா போட்டி! வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 9: பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், வரவிருக்கும் மத்திய தலைமைத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார்.

அவரது முயற்சிக்கு ஏராளமான உயர்மட்ட மற்றும் பிரிவுத் தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆதரவாளர்களில் உதவித்  தலைவர்  அமிருதீன் ஷாரி, வனிதா பிகேஆர் தலைவர் ஃபத்லினா சிடெக், இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடம் அட்லி மற்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் ஆகியோர் அடங்குவர்.

பிகேஆர் தேர்தல் நேரத்தில் ரஃபிஸி விடுமுறை எடுத்ததைத் தொடர்ந்து நூருல் இஸ்ஸாவுக்கு ஆதரவு அலை எழுந்தது. மேலும் ரஃபிஸியின் பல முக்கிய நபர்கள் தோல்வியடைந்தனர்.

கடந்த 2022 இல் நூருல் பிகேஆர் உதவி தலைவராக நூருல் இஸ்ஸா நியமிக்கப்பட்டார்.

Nurul Izzah Anwar mengemukakan pencalonannya bagi jawatan Timbalan Presiden PKR dalam pemilihan akan datang, disokong oleh pemimpin utama termasuk Amirudin Shari dan Fadhlina Sidek. Sokongan meningkat selepas Rafizi mengambil cuti dan beberapa penyokongnya tewas.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *