தீ விபத்தில் மனநலன் பாதிக்கப்பட்டவர் பலி!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
இன்று நள்ளிரவு ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலன் பாதிக்கப்பட்ஞ ஆடவர் உடல் கருகி உயிரிழந்ததாகவும் ஒரு சிறுவன் உட்பட மூவர் தீயணைப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.32 மணிக்கு Sebiew குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டிருப்பதாக அழைப்பைப் பெற்றதும் தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Bintulu மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Wan Kamarudin Wan Ahmad தெரிவித்தார்.
உயிரிழந்தவர் Wong Jum Jin எனும் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றும் கருகிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக Bintulu அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Bintulu மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Wan Kamarudin Wan Ahmad தெரிவித்தார். தீ பரவிய போது வீட்டிலிருந்த சிறுவன் உட்பட முவரும் தப்பியதாகவும் அவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என Bintulu மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Wan Kamarudin Wan Ahmad தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki kurang siuman maut akibat kebakaran rumah di Sebiew, Bintulu, manakala tiga penghuni termasuk seorang kanak-kanak sempat diselamatkan tanpa kecederaan. Punca kebakaran sedang disiasat oleh pakar forensik kebakaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *