3 வாகனங்கள் விபத்து! ஒருவர் பலி! 13 பேர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 13 பேர் படுகாயம் அடைந்ததாக Machang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Alfarra Mohd Zin தெரிவித்தார். நேற்றிரவு 11.55 மணிக்கு மாச்சாங்கிலிருந்து Pasir Puteh செல்லும் சாலையில் விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக Machang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Alfarra Mohd Zin தெரிவித்தார்.
விபத்தில் PROTON WAJA வாகனமோட்டி உயிரிழந்ததாகவும் அவரன் வாகனத்தில் பயணித்த ஐவரும் படுகாயம் அடைந்ததாகவும் TOYOTA HILUX வாகனமோட்டியும் அவருடன் பயணித்த ஐவரும் PERODUA KANCIL வாகனத்தில் பயணித்த மூவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு MACHANG அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாக Machang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Alfarra Mohd Zin தெரிவித்தார். விபத்துக்கானக் காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Tiga kenderaan bertembung dalam satu kemalangan di jalan Machang–Pasir Puteh menyebabkan seorang maut dan 13 orang cedera. Mangsa yang cedera telah dihantar ke Hospital Machang, manakala punca kemalangan sedang disiasat pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *