365 கிலோ போதைப்பொருளுடன் ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
போதைப்பொருளா கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்பட்ட ஆடவரன் வாகனத்தைச் சோதனையிட்டதில் 365 கிலை எடையில் Syabu வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக Perlis மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Muhammad Abdul Halim தெரிவித்தார். Padang Besar சாலையில் சந்தேக நபர் Proton Waja வாகனத்தில் வருவத உறுதிச் செய்த காவல்துறையினர் சந்தேக நபரின் வாகனத்தைச் சோதனையிட்டதாகவும் மேலதிக சோதனைக்காக Kampung Belat Batu குடியிருப்புப் பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டைச் சோதனையில் போதைப்பொருளுடன் பல்வேறு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக Perlis மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Muhammad Abdul Halim தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட 365 கிலோ Syabu வகை போதைப்பொருளின் மதிப்பு சுமார் RM 13.14 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வீட்டில் TOYOTA VIOS ரக வாகனம் போதைப் பொருள் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட போதைப்பொருளாகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட 40 வயதூ சந்தேக நபர் மீது முன்னமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் Perlis மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Muhammad Abdul Halim குறிப்பிட்டார்.
Seorang lelaki berusia 40 tahun ditahan di Padang Besar selepas polis menemui 365 kilogram syabu bernilai RM13.14 juta dalam kenderaannya dan di rumahnya. Suspek dipercayai terlibat dalam sindiket pengedaran dadah dan mempunyai rekod jenayah lampau.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *