மகாதீரின் அறிவு பங்களாடேஷுக்கு வேண்டும்! - Dr Muhammad Yunus வேண்டுகோள்!

top-news

ஜூன் 1,

சிக்கல்களுக்குப் பின்னர் புதிய BANGLADESH உருவாகி வரும் நிலையில் Tun Dr Mahathir போன்ற உலக வல்லமை ஆற்றல் கொண்ட தலைவர்களின் அறிவாற்றல் பங்களாடேஷுக்குத் தேவை என BANGLADESH-இன் இடைக்கால அரசு தலைவர் Dr Muhammad Yunus தெரிவித்தார். நேற்று மகாதீரும் Dr Muhammad Yunus இருவரும் தோக்கியோவில் நடைபெற்று வரும் எதிர்கால ஆசியா எனும் மாநாட்டில் சந்தித்ததாகவும் மகாதீரின் அறிவாற்றல் ஒப்பற்றது என Dr Muhammad Yunus தெரிவித்தார்.

அவரின் தாய்நாடான மலேசியா முழுமையான ஒரு நாடாகவும் மற்ற ஆசிய நாடுகளுக்குச் சிறந்த முன்னுதாராணமாகவும் இப்போது இருப்பதற்கு முக்கிய காரணம் Tun Dr Mahathir என Dr Muhammad Yunus தெரிவித்தார். நாட்டின் அரசாங்கம் நிலையாக இருக்க அதன் பொருளாதார மீட்சி மிக முக்கியமானது என்பதை மகாதீர் நிரூபித்துள்ளார், அவரைப் போன்றவர்கள் உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நாடுகளுக்கும் மகாதீர் பொருளாதா மீட்சிக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அதன் தொடக்கமாக BANGLADESH நாட்டுக்கு மகாதீரின் ஆலோசனைகள் தேவை என BANGLADESH-இன் இடைக்கால அரசு தலைவர் Dr Muhammad Yunus தெரிவித்தார்.

Dr Muhammad Yunus menyatakan bahawa Bangladesh memerlukan kepakaran dan pandangan tokoh seperti Tun Dr Mahathir Mohamad dalam usaha membentuk semula negara selepas pelbagai krisis. Katanya, pengalaman Mahathir dalam memulihkan ekonomi harus dikongsi dengan negara lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *