தலைநகரில் 506 வெளிநாட்டினர்கள் கைது! குடிநுழைவுத் துறை அதிரடி!

top-news

ஏப்ரல் 18,

தலைநகரில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 506 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் Medan Imbi வணிக வளாகத்தில் வெளிநாட்டினர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாகவும் 185 குடிநுழைவு அதிகாரிகள் கொண்ட குழு நேற்று இரவு 7.30 மணிக்கு இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Dato' Zakaria bin Shaaban தெரிவித்தார். 

MEDAN IMBI வணிக வளாகத்திலிருந்த 749 வெளிநாட்டினர்களையும் 146 உள்ளூர்வாசிகளையும் சோதனையிட்டதில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 506 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Dato' Zakaria bin Shaaban தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 65 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் அவர்களிடமிருந்து காலாவதியானக் கடப்பிதழ்கள் இருந்ததாகவும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Dato' Zakaria bin Shaaban தெரிவித்தார்.

Seramai 506 warga asing ditahan dalam serbuan Jabatan Imigresen di Medan Imbi, Kuala Lumpur, selepas didapati tinggal secara haram di Malaysia. Serbuan melibatkan 185 pegawai dan turut memeriksa 749 warga asing serta 146 penduduk tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *