பினாங்கு அரசு தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது! - KOMTAR
.jpg)
- Thina S
- 26 Jul, 2024
பினாங்கு அரசுக் கட்டடமான KOMTAR இன் 27 ஆவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்தால் நீர் தரையில் தேங்கியது. இன்று அதிகாலை 3 மணியளவில் நீர் கசிவு ஏற்பட்டதால் காலை 9மணியளவில் நீர் தொட்டி உடைந்ததாக பினாங்கு அரசு நீர் நிலை மேலான்மை வாரியம் தெரிவித்தது. 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 27 ஆவது மாடியில் நீர் வழிந்ததால் 12 மின்தூக்கிகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்கள் பாதிக்கப்பட்டதாகவும் பினாங்கு மாநில அரசு தெரிவித்துள்ளது. திங்கட் கிழமை அரசு அலுவலகங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *