முக்கிய செய்தி
மலேசியா
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மலேசிய மாமன்னர்!
- Shan Siva
- 07 May, 2024
ங்கா கோர் மிங் அறிவிப்பு ஆராயப்படுகிறது! - MACC
- Shan Siva
- 07 May, 2024
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மலேசிய மாமன்னர்!
- Shan Siva
- 07 May, 2024
ங்கா கோர் மிங் அறிவிப்பு ஆராயப்படுகிறது! - MACC
- Shan Siva
- 07 May, 2024
பிரச்சாரத்திற்கு அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை – பாங் சாக் தாவோ
இந்த வார இறுதியில் கோலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது, அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை பக்காத்தான் ஹராப்பானின் (PH) பாங் சாக் தாவோ மறுத்துள்ளார்.
- Shan Siva
- 07 May, 2024
கால்பந்து வீரர் ஆசிட் வழக்கு... கைதான நபர் மீது குற்றம் இல்லை!
சிலாங்கூர் கால்பந்து அணி வீரர் பைசல் ஹலீம் மீதான ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று போலீசார் இன்று தெரிவித்தனர்.
- Shan Siva
- 07 May, 2024
Jalan Sultan Ismail சாலையைப் பயன்படுத்த வேண்டாம்! சாலையில் மரம் விழுந்ததில் 4 வாகனங்கள் நொறுங்கியது!
இன்று நண்பகல் 2 மணியளவில் தலைநகர் Jalan Sultan Ismail சாலையில் மரம் விழுந்ததில் சாலையில் பயணித்த 4 வாகனங்கள் நொறுங்கியது. மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது.
- Thinagaren Sanggaren
- 07 May, 2024
தமிழ் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள்! – ஃபாமி உறுதி!
தொடர்பு அமைச்சருடன் ஒரு காலைப் பொழுது’ எனும் தலைப்பில் தலைநகரில் தேநீர் உபசரிப்புடன் நடைபெற்ற நிகழ்வில், தமிழ் ஊடகவியாலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- Tamil Malar (Reporter)
- 07 May, 2024
எனக்கு நிதி இல்லை! நீதி வேண்டும்! – Syed Saddiq சீற்றம்!
MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq உடன் MUAR நாடாளுமன்றத்தின் வாக்காளர்களான Najib Abu Nawar, Mohd Bakirudin Abdullah, Muhamad Fadzly Bisri ஆகிய மூவரின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் ஏற்று வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
- Thinagaren Sanggaren
- 07 May, 2024
பிரபலமான செய்திகள்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மலேசிய மாமன்னர்!
- 07 May, 2024
ங்கா கோர் மிங் அறிவிப்பு ஆராயப்படுகிறது! - MACC
- 07 May, 2024
ஆவணங்கள் இல்லை என்றால் கைது செய்யப்படுவர்! - MACC
- 07 May, 2024
தமிழ் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள்! – ஃபாமி உறுதி!
- 07 May, 2024
சமீபத்திய செய்தி
-