மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

ம.இ.கா - ம.சீ.ச தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்! - அம்னோ

பாரிசான் நேசனல் வேட்பாளரை நிறுத்தாவிட்டால், கோலா குபு பஹாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க MCA மற்றும் MIC எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

top-news

பிரதமரே சொன்னாலும் பிரசாரம் செய்ய மாட்டோம் - வீ கா சியோங்

Kuala kubu baru இடைத்தேர்தலில் டி.ஏ.பிக்கு ஆதரவாக ம.சீ.ச பிரச்சாரம் செய்யாது என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ம.சீ.ச தலைவர் wee ka siong திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

top-news

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் மரணம்!

சிவில் பாதுகாப்புப்படை சிறப்புப் பிரிவிற்கான தேர்வின் போது சரிந்து விழுந்து 40 நாட்களுக்குப் பிறகு மலேசிய சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் நேற்று இறந்தார்.

top-news

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு மாமன்னர் இரங்கல்!

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

top-news

பெரிக்காத்தானுக்கு நல்ல வாய்ப்பு! கோலகுபு பாரு இடைத் தேர்தலில் இந்தியரை முன்னிறுத்துங்கள்! -பி.ராமசாமி வேண்டுகோள்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில் இந்திய வேட்பாளரை முன்னிறுத்துமாறு பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்கு பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி.ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

top-news

லூமூட்டில் இரு ஹெலிகாப்டர்கள் மோதல் 10 பேர் பலி - பதறவைக்கும் காட்சி...

லூமூட்டில் அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top-news

ஒற்றுமையை விதைத்து, விசுவாசத்தை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது! - ஸாஹிட் ஹமிடி

ஒற்றுமையை விதைத்து, கட்சியின் போராட்டத்திற்கு விசுவாசம் என்ற கொள்கையை நிலைநாட்ட வேண்டிய நேரம் இது என்று அம்னோ உறுப்பினர்களிடம் அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

top-news

மாமன்னருக்கு மிரட்டல் விடுத்தவனுக்கு RM 12,000 அபராதம்!

முகநூலில் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு மிரட்டல் விடுத்ததற்காக செம்பனை தோட்ட விவசாயி ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 12,000 வெள்ளி அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

top-news

ம.சீ.ச-வின் போக்கு ஒற்றுமை அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும்!

கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான பிரச்சார களத்தில் MCA எந்தக் கருத்தும் தெரிவிக்காதது, மே 11 தேர்தலுக்கான வேட்பாளரைப் பற்றிய மோதல் போக்கு ஆகியவை ஒற்றுமை அரசாங்கத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் என்று ஓர் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

top-news

முகைதீனுக்கு முழு உரிமை உண்டு! - சட்டத்துறை முன்னாள் அமைச்சர் கருத்து

நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் "துணை உத்தரவு" தொடர்பான சர்ச்சையில் அரசாங்கத்தின் அணுகுமுறையை கேள்வி கேட்க பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசினுக்கு முழு உரிமை உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம்...

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்