மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

நஜிப் விவகாரம் அன்வாருக்குத் தெரியாதா? இது அன்வாரின் அறியாமை - முகைதீன்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விவகாரம் தொடர்பாக அப்போதைய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா வழங்கிய கூடுதல் உத்தரவு குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தெரியாது என்று கூறுவது மடானி அரசாங்கத்தின் முட்டாள் தனத்தைக் காட்டுகிறது..

top-news

தலைவர்களை விமர்சிப்பதை விட்டு விட்டு முதலில் மருமகனை அழைத்து வாருங்கள்... - முகைதீனுக்கு ஃபாஹ்மி பதிலடி

நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனை தொடர்பான "துணை உத்தரவு" தொடர்பாக அரசாங்கத் தலைவர்களை விமர்சிக்கும் தார்மீக நிலைப்பாடு பெரிகாத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசினுக்கு இல்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

top-news

கோலகுபு பாரு இடைத்தேர்தலில் PN வெற்றிபெறும்! - முகைதீன்

வரும் மே 11ஆம் தேதி நடைபெறும் குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறும் என்று பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

top-news

ஒற்றுமை அரசாங்கத்தில் விரிசல் இல்லை... வலுவாக இருக்கிறோம் "- அன்வார்*

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

top-news

ம.இ.கா புறக்கணிக்கவில்லை! - அன்வார்

வரவிருக்கும் கோலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளரை மஇகா புறக்கணிப்பதாகக் கூறப்படுவது தவறானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

top-news

வளர்ச்சிப் பாதையில் அலங்கார மீன் உற்பத்தி!

அலங்கார மீன்கள் வளர்ப்புத் தொழில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இப்போது வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

top-news

பிரதமரை கேள்வி கேட்க அக்மாலுக்கு உரிமை உண்டு! - முன்னாள் சட்டத்துறை அமைச்சர்

முன்னாள் பிரதமர் நஜிப்பின் ‘வீட்டுக் காவல்’ விவகாரத்தில், பிரதமரைக் கேள்வி கேட்க அக்மலுக்கு உரிமை உள்ளது என்று சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராஹிம் கருத்து தெரிவித்துள்ளார்.

top-news

பல்லின சமத்துவக் கொள்கை – பக்காத்தானுக்கு பலவீனம்!

பல்லினச் சமத்துவக் கொள்கை கொண்டிருப்பது பக்காத்தானுக்குத் தேர்தல் பலவீனம் என முன்னாள் அமைச்சர் KHAIRY JAMALUDDIN தெரிவித்தார்.

top-news

குடும்பத்தினர் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்!

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC தன் மீது எந்தவொரு சொத்துக் குவிப்பு வழக்கும் இல்லை என வெளிப்படையாக அறிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

top-news

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்