மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு நியாயமான வெகுமதி! - பிரதமர்

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கடுமையான நிதி நிர்வாகத்தின் மூலம் அமல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

top-news

கெர்லிங் தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ வான் அஸிஸா வருகை!

உலு சிலாங்கூர்‌ கெர்லிங்‌ தேசியவகை தமிழ்ப்பள்ளியின்‌ சீரமைப்புப்‌ பணி குறித்து முன்னாள்‌ துணைப்‌ பிரதமர்‌ டத்தோ வான்‌ அஸிஸா வான்‌ இஸ்மாயில்‌ நேரடியாக வருகை புரிந்து கண்டறிந்தார்‌.

top-news

தமிழ் நிகழ்ச்சிகளுக்கும், மாணவச் செல்வங்களின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்! - டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் நம்பிக்கை

தமிழ் நிகழ்ச்சிகளுக்கும், மாணவச் செல்வங்களின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்! - டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் நம்பிக்கை

top-news

தாய்மொழிப் பள்ளிகளை பெரிக்காத்தான் மூடாது!

தாய்மொழிப் பள்ளிகளை பெரிக்காத்தான், கூட்டணி ஒருபோதும் மூடாது என்பதில் தெளிவாக உள்ளது என்று பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அகமது ஃபைசல் வான் அகமது கமால் கூறுகிறார்.

top-news

கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில்‌ DAP வெற்றிபெறும்! – மகாதீர்

கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில்‌ உள்ள மலாய்க்காரர்கள்‌ மத்தியில்‌ பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதனால்‌, அத்தொகுதி இடைத்‌தேர்தலில்‌ ஜசெகதான்‌ வெற்றி பெறும்‌ என்று, முன்னாள்‌ பிரதமர்‌ டாக்டர்‌ மகாதீர்‌ முகமது கணிப்புத்‌ தெரிவித்திருக்கின்றார்‌.

top-news

GE16 இல் ஒற்றுமை அரசைப் பாதுகாப்போம்!- ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத் தேர்தல் (GE16) ஒற்றுமை அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மனதளவில் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் தேர்தலாக இருக்கும் என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

top-news

கோலகுபு பாருவை PN கைப்பற்றும்! – முகைதீன் நம்பிக்கை

வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அத்தொகுதியை பெரிக்க்காத்தான் நேஷனல் கைப்பற்றும் என்று அக்கூட்டணியின் தலைவர் தான்ஶ்ரீ முஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

top-news

அனைத்துலக அளவில் கவனம் ஈர்த்த கோலகுபு பாரு தேர்தல்!

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

top-news

முகைதீன் மருமகனைத் தேடுவதில் MACC தீவிரம்!

முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் மருமகன் அட்லான் பெர்ஹானைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

top-news

கோலகுபு பாரு PN வேட்பாளர் கைருல் அஸாரி - களமிறக்கியது பெரிக்காத்தான்

பெர்சாத்துவின் ஹுலு சிலாங்கூர் பிரிவின் தலைவரான கைருல் அஸாரி சாவுட்டை மே 11ஆம் தேதி நடைபெறும் குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலுக்கு பெரிகாத்தான் நேஷனல் பரிந்துரைத்தது.

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்