மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

பிரச்சாரத்தில் அரசு நிதியா? ஸ்டீவன் சிம் மறுப்பு!

கோலகுபு பாரு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, அரசாங்கம் கூட்டாட்சி நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக எதிர்க்கட்சிகளின் கூற்றை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.

top-news

கூகுள் தலைவரை சந்தித்தார் அன்வார்!

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கூகுள் தலைவரும், அதன் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட் இடையே இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.

top-news

நாளை வாக்குப் பதிவு! போலீஸ் - ராணுவ வீரர்களுக்கு!

வரும் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலா குபு பாரு இடைத்தேர்தலை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் நாளை வாக்களிக்க உள்ளனர்.

top-news

வெளிநாட்டினர் முன் மலேசியாவின் பிம்பத்தை உயர்த்துங்கள்! - அன்வார்

வெளிநாட்டினர் மத்தியில் மலேசியாவின் பிம்பத்தை நிலைநிறுத்துவதற்கு குடிநுழைவுத்துறை செய்திருக்கும் மேம்பாடுகளையும் முன்னேற்றங்களையும் தொடருமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

top-news

25 ஆண்டுப் போராட்டத்திற்கு வெற்றி! புதிய வீட்டில் சந்திப்போம் - அமைச்சர் Nga kor ming

20 ஏக்கர் நிலத்தில் 75மில்லியன் செலவில் 245 தரை வீடுகள் அரசு கட்டிக் கொடுக்கும் என Nga Kor Ming இன்று தெரிவித்தார். ஒற்றுமை அரசு இத்திட்டத்திற்கு 40 மில்லியன் ரிங்கிட்டும் சிலாங்கூர் மாநில அரசு 35 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கியுள்ளது.

top-news

KL LARUT - ஓம்ஸ் தியாகராஜன் பிறந்தநாள் உபசரிப்பு!

KL LARUT - ஓம்ஸ் தியாகராஜன் பிறந்தநாள் உபசரிப்பு!

top-news

அரசாங்கத்தின் சம்பள உயர்வை நியாயப்படுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் - அன்வார்

அரசு அங்கீகாரத்தை நியாயப்படுத்த அரசு ஊழியர்கள் நேர்மையே பராமரிக்க வேண்டும்!

top-news

அரசு ஊழியர்கள் ஊதியம் உயர்வு! அரசியல் செய்யாதீர்கள் - FAHMI FADZIL

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 13 விழுக்காடு உயர்த்தப்படுவதில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை என தகவல் தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL உறுதிப்படுத்தினார்

top-news

மாமன்னர் தம்பதியர் முதல் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றனர்!

மாமன்னர் தம்பதியர் முதல் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றனர்

top-news

உண்மை அறியாமல்‌ வதந்தி பரப்புவதா? - கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் சாடல்‌

கெர்லிங்‌ தோட்டத் தமிழ்ப்பள்ளியின்‌ தங்கும்‌ விடுதிக்கு ஆபத்து வந்துவிட்டதாக தவறான தவலை மக்கள்‌ மத்தியில்‌ பரப்பி ஆதாயம்‌ தேடும்‌ சிலரின்‌ போக்கு கண்டனத்திற்குரியது என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி சங்கநாராயணன்‌ கூறினார்‌.

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்