வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்திய புல் வெட்டும் தொழிலாளி கைது!

- Sangeetha K Loganathan
- 20 May, 2025
மே 20,
வீட்டின் உரிமையாளருக்கும் புல் வெட்டும் தொழிலாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 52 வயது வீட்டின் உரிமையாளரைக் கத்தியால் குத்திய 35 வயதான புல் வெட்டும் தொழிலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் 3 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்து பஹாட்டில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் புற்களை வெட்டிக் கொண்டிருந்த போது 35 வயது தொழிலாளர் கத்தியால் 5 முறை 52 வயது வீட்டின் உரிமையாளரைக் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 52 வயது வீட்டின் உரிமையாளர் சிகிச்சைக்காக Sultanah Nora Ismail மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவரையும் விசாரிக்க Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Seorang tukang potong rumput berusia 35 tahun ditahan selepas menikam pemilik rumah lima kali dalam satu pertengkaran di Batu Pahat. Suspek direman tiga hari manakala mangsa dirawat di Hospital Sultanah Nora Ismail dan akan disoal siasat selepas pulih.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *