மலேசியா

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

பேருந்தை ஓட்டிக்கொண்டே வீடியோ கால் செய்து பேசியவர்கள் கைது!

டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த மூன்று விரைவு பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் போல் வேடமிட்ட சாலை போக்குவரத்து அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

top-news

செராஸ் மாவட்டத்தில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செராஸ் போதைப்பொருள் குற்றப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 3 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளைர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசாக் தெரிவித்தார்.

top-news

மலாய் மொழியில் புலமை இல்லாவிட்டால், குடியுரிமை இல்லையா?

மலாய் மொழியில் புலமை இல்லாததால் குடிநுழைவு அதிகாரி விண்ணப்பங்களை நிராகரிப்பதாக வெளிவந்த செய்தியை பினாங்கு மாநிலக் குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ மறுத்துள்ளார்.

top-news

கடனாளிகளுக்கு எதிராக தீ வைப்பு! கர்ப்பிணி உட்பட 3 ஆடவர் கைது!

கடந்த மாதம் உரிமம் பெறாத கடன் வழங்குநரிடமிருந்து நான்கு கடனாளிகளுக்கு எதிராக தீவைப்பு தாக்குதல் நடத்தியதற்காக கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று ஆண்கள் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

top-news

லுமூட் விபத்து தொடர்பாக இரு வாரங்களில் இடைக்கால அறிக்கை!

லுமூட்டில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான இடைக்கால அறிக்கை இரண்டு வாரங்களில் தயாராகிவிடும், முழு அறிக்கை ஒரு மாதத்தில் தயாராகும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

top-news

சமூக ஊடகம் வாயிலாக போலி ஓட்டுநர் உரிமம்!

சமூக ஊடகம் வாயிலாக ஓட்டுநர் உரிமை அட்டை வாங்கிய வியட்நாமிய ஆடவரைச் சாலை போக்குவரத்துத் துறை கைது செய்துள்ளது.

top-news

ம.இ.கா - ம.சீ.ச தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்! - அம்னோ

பாரிசான் நேசனல் வேட்பாளரை நிறுத்தாவிட்டால், கோலா குபு பஹாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க MCA மற்றும் MIC எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

top-news

பிரதமரே சொன்னாலும் பிரசாரம் செய்ய மாட்டோம் - வீ கா சியோங்

Kuala kubu baru இடைத்தேர்தலில் டி.ஏ.பிக்கு ஆதரவாக ம.சீ.ச பிரச்சாரம் செய்யாது என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ம.சீ.ச தலைவர் wee ka siong திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

top-news

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் மரணம்!

சிவில் பாதுகாப்புப்படை சிறப்புப் பிரிவிற்கான தேர்வின் போது சரிந்து விழுந்து 40 நாட்களுக்குப் பிறகு மலேசிய சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் நேற்று இறந்தார்.

top-news

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு மாமன்னர் இரங்கல்!

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்