தலைநகரில் மலாய் இறையாண்மை பேரணி!

- Muthu Kumar
- 25 May, 2025
கோலாலம்பூர், மே 25-
தலைநகர் சோகோ பேரங்காடி வளாகம் முன் அரசு சார்பற்ற மலாய் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையைச் சேர்ந்த 1000 பேர் மலாய் இறைணாண்மை பேரணியை நடத்தினர்.
இந்தப் பேரணியில் பாஸ் கட்சியின் உதவித்தலைவர் இட்ரிஸ் அமாட், குனோங் செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினர் ரஸ்மான் ஸக்காரியா, பெஜூவாங் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் ரபிக்கியூ ரஷிட் உள்ளிட்ட இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேரணியில்,மலாய் சமூகம், சமயம், சட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
மடானி அரசாங்கம் அமைக்கப்பட்டது முதல் பல்வேறு விவகாரங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவும் மலாய்க்காரர்கள் ஏமாற்றப்பட்டது குறித்து பேசப்பட்டதாகவும் பெர்காசா தலைவர் சையிட் ஹசான் சையிட் அலி கூறினார்.
Seramai 1,000 orang dari NGO Melayu berkumpul di hadapan kompleks SOGO, Kuala Lumpur, bagi menyertai perarakan mempertahankan kedaulatan Melayu dan membincangkan isu agama, bangsa serta undang-undang yang dikatakan terpinggir di bawah pemerintahan Kerajaan MADANI.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *