மலாய்காரர்கள் பொதுவான அச்சுறுத்தலுக்கே ஒன்றுகூடுவார்கள்! - மகாதீர்

- Shan Siva
- 30 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 30 : முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்,
மலாய்க்காரர்கள் ஒரு பொதுவான அச்சுறுத்தலை
எதிர்கொள்ளும்போது மட்டுமே ஒன்றுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளர்.
வரலாற்று ரீதியாக
மலாய் பிரதேசங்களாக இருந்தபோதிலும், ஆங்கிலேயர்கள் நான்கு மலாய் மாநிலங்களை தாய்லாந்திற்கு விட்டுக்கொடுத்தபோது
எந்த எதிர்ப்பும் இல்லை என்று அவர் FMT யில் ஒரு நேர்காணலில் கூறினார்.
1909 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பாங்காக்கிற்கு வழங்கப்பட்ட பதானி, சிங்கோரா, மெனாரா மற்றும் யாலாவின் இழப்பைப் பற்றி மகாதிர் இவ்வாறு தெரிவித்தார்!
Tun Dr. Mahathir berkata orang Melayu hanya bersatu apabila berdepan ancaman bersama. Beliau merujuk sejarah penyerahan empat wilayah Melayu kepada Thailand pada 1909 tanpa tentangan, menggambarkan kurangnya perpaduan ketika itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *