MCMC'க்கு ஒத்துழையுங்கள்! இணைய பகடிவதையை முறியடிப்போம்! - ZAHID HAMIDI வலியுறுத்து!
.jpg)
- Thina S
- 28 Jul, 2024
அதிகரித்து வரும் இணைய பகடி வதையைக் கட்டுப்படுத்த MCMC வெளிப்படையானக் கட்டுப்பாட்டுகளைக் கொண்டு வந்துள்ளதாகத் துணைப் பிரதமர் ZAHID HAMIDI இன்று தெரிவித்தார். தனிநபர் கணக்குகள் மட்டுமின்றி நிறுவனங்களின் பெயரில் இயங்கும் பொது ஊடகங்களுக்கானLicense களையும் MCMC கண்காணிக்க வேண்டும் என்பதால் தற்போது MCMC அதிகப் பொறுப்புடன் இயங்குகிறது, இதற்கு பொது மக்களும் ஆதரவை அளித்தால் பகடிவதைச் செய்யும் சமூக வலைத்தளங்களை உடனுக்குடன் முடக்க MCMC செயல்பாடுகள் விரைவுப்படுத்தப்படும் என ZAHID HAMIDI கேட்டுக்கொண்டார். MCMC முழுமையாகச் செயல்பட பொதுமக்களிப் ஒத்துழைப்பும் மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *